Wednesday, 31 October 2018

நிலம்


அதிகமாக வேற்று மொழி
பேசுபவர்களிடம் நமது நிலங்கள்
விற்பனையாகுகின்றன!!!


நிலத்தை இழந்தால்,
மொழியை இழப்போம்;
மொழியை இழந்தால்,
பண்பாட்டை இழப்போம்;
பண்பாட்டை இழந்தால்,
நமது வரலாற்றை இழப்போம்;
வரலாற்றை இழந்தால்,
வழிகாட்டலை இழப்போம்;
மீண்டும் அந்த ஆதிக்க அகண்ட பாரதத்திர்கு ஈட்டு செல்வோம்
அடிமைகளாய் , மனு தர்மத்தின் கீழ்

No comments:

Post a Comment