Saturday, 27 October 2018

தாய்மொழி

உங்களுடைய முதல் சொத்தான 
தாய்மொழியை தூக்கிவைத்து விட்டு ....

மறுபடியும் ஆரம்பத்திலிருந்து 
இன்னொரு மொழியில் சிந்திக்க 
கற்று கொள்வதை விட ஒரு முட்டால் 
தனமான கருத்து இருக்க முடியாது, 
அந்த முட்டால் தனமான கருத்துதான்
 இந்தியாவின் கல்வி கொள்கை.

No comments:

Post a Comment