Saturday, 27 October 2018

ஷெய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி

வயிறு வெறுமையாக உள்ள மனிதனின் உள்ளத்தை நேர்வழியின் சிந்தனைகளால் நிரப்புவது கடினம்.

சரியான உடையின்றி இருக்கும் உடலுக்கு இறை பய உணர்வு என்ற தக்வா உடையை அணிவிப்பது வெகு சிரமம்!

ஒரு விரிந்த பொருளாதார சீர்திருத்தமும், சமூக சீர்திருத்தமும் முதன்மையாக நடக்க வேண்டும்.

மார்க்கத்தின் பெயரால் தீமைகளை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் தூண்மையானவர்களாக இருந்தால்,

மக்களை உலகங்களின் இறைவனிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஆசையும் எம்மிடமிருந்தால் இது பற்றி நாம் கவனமாக சிந்திக்க வேண்டும்.”

-“இஸ்லாமும் பொருளாதார நிலைகளும்” என்ற நூலில் ஷெய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி கூறிய வார்த்தைகள் இவை.

No comments:

Post a Comment