Monday, 29 October 2018

படித்ததில்---

இறந்து போனவர்கள்
விழித்துக் கொண்டார்கள்
தூங்கியஙர்கள் தான்
எழவில்லை !!

போராடுபவர்கள் தான்
இறந்த பிறகும்
விழித்துக் கொள்வார்கள்
போராடத சமூகம்
தூங்கிய படியேதான் யிருக்கும்...
அது எழுவதற்கு தூரமாகும்.!!!

(படித்ததில்)

No comments:

Post a Comment