Wednesday, 31 October 2018

காற்று




எல்லாம் இழந்தோம்
இயற்கையிடம் இருந்து,
அனைத்தையும் பெறுகிறோம்
பணத்தில், ஆனால் மிஞ்சு
நிற்கின்றது காற்று
இதுவும் எப்போது விலை
போகும்...

No comments:

Post a Comment