இந்த சமூகத்தை பற்றின சமூக அறிவோ, இயற்கை வளங்கள் பற்றிய புரிதலோ, தனது வரலாறு, வாழ்வுக்கு தேவையான கல்வியை வழங்குவதிலோ, சட்டங்கள் பற்றிய தெளிவை மக்களுக்கு வழங்காமல், இவைகளை பற்றிய அறிவும்யில்லாத, இவைகளை வழங்க தயாராகயில்லாத ஆட்சியாளர்களை தாம் நாம் ஒரு வாக்கு மூலம் தேர்ந்தெடுக்கின்றோம், ஏன்னென்றால் நமக்கும் இவை பற்றிய அறிவும் படிக்க வாய்ப்பு வழங்கவில்லை இன்றைய கல்விமுறையில்..
ஒரு வாக்குகளில் எந்த மாற்றமும் ஏற்படாது, ஆட்சியாளர்கள் மாறுவார்கள், காட்சிகள் மாறும், ஆனால் இவைகளை செயல்படுத்தும் , நடைமுறை படுத்தும் அரசு இயந்திரங்கள் இன்னும் துருபிடித்து தான் உள்ளது, அவர்களும் சமூக அறிவியல் பற்றிய தெளிவுயில்லை.
இங்கு நாம் மக்களை, நாம் அரசியல் படுத்தபட வேண்டும், அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டும், சட்டத்தை பற்றிய அறிவு, வாழ்வியல் கல்வி, அதிகாரத்தை நோக்கி கேள்வி கேட்கும் கல்வி முறை, நாம் இப்பொழுது படிக்கும் கல்வியால் ஒரு மாற்றமும் எற்படது அதிகார வர்க்கத்திற்கு சேவை செய்பவர்களாகவே செயல்படுவோம், இந்த ஒரு வாக்காள் எந்த வாழ்வியல் மாற்றமும் ஏற்படாது, ஆட்சியும், காட்சியும் மட்டுமே மாறும்..
அந்த ஒரு நாள், ஒரு வாக்கு என்ற பெருமை விட்டுவிட்டு , மக்களை முதலில் அரசியல்படுத்துவோம்..
No comments:
Post a Comment