கொள்கையோ இயக்கமோ
என்பதல்ல பிரச்சினை
கடர்கரையில்
ஆழிப்பேரலைக்கு
முன்னால் அழிவதை
போல, கொள்கை பிரிவினையால்
பாசிச சத்திகள்
அழித்து செல்லுமானல் -
முஸ்லிம்களே இந்த நிலப்பரப்பில்
நீங்கள் வாழ்ந்த இடத்தை
இழப்பீர்கள்;
நாம் வாழ்ந்த வடிவு கூட
இருக்காது அடுத்த தலைமுறைக்கு..
No comments:
Post a Comment