பூமியோ விசாலமாக இருக்கின்றது ஆனால் என் மனம்மோ நெருக்கடியில்
இருக்கின்றது..
நிச்சயமாக இறைவன் கூறுகின்றான் மனிதனுக்கும்
அவன் இருதயத்திர்க்கும் இடையில் ஆதிக்கம் புரிபவன் இறைவன் ஒருவன் தான்...
இந்த வானம் மற்றும் பூமியை விட விசாலமானது
உங்களது மனம்..
இறைவனின் வாக்கோ உங்களுடைய மனதிற்கு உயிர் கொடுக்ககுடியது..
இப்போது அவனை தவிர இறைவன் இல்லை என்று
உணர்வுகள்
அல்லாஹ் ஒருவன் தான்
No comments:
Post a Comment