*மிளகு சாம்ராஜ்யம்*
மலபார் கடலோரத்தில் கிடைத்திட்ட வாசனைப் பொருட்கள் மிளகு,இஞ்சி இன்னபிறப் பொருட்கள் ஐரோப்பியருக்கு அவசியத் தேவையாய் இருந்தது.இங்கு விலையும் மிகமிகக் குறைவு.
மிளகு இந்தியாவில் மட்டுமே விளைந்து வந்த ஒரு பயிர்,பிரேசில் போன்ற வேறு சில நாடுகளில் பயிராவது சமீபகாலத்திய நிகழ்ச்சி.** இந்தியாவிலிருந்து கிரேக்க ரோம சாம்ராஜ்யங்களுக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மிளகு ஏற்றுமதி செய்யபட்டு வந்தது.
*15ஆம்* *நூற்றாண்டு* வரை மிளகு வியாபாரம் அரேபியர் கையில் இருந்தது.அவர்கள் இந்தியாவின் மிளகைக் கொள்முதல் செய்து ஐரோப்பிய நாடுகளின் வியாபாரம் செய்து பெரும் பொருள் ஈட்டி வந்தனர்.அரேபியர்களிடமிருந்து மிளகு வியாபாரத்தை கைப்பற்றும் நோக்கத்துடன் வந்தவர்தான் *வாஸ்கோடாகாமா* .
ரோமாபுரியின் கோடிக்கணக்கான பணம் மிளகை வியாபாரம் செய்ததால் இந்தியாவிற்குக் கிடைத்தது. ஒரு கட்டத்தில் மிளகு எடைக்கு எடை *தங்கத்திற்கு விற்கப்பட்டது*
( source: -வெ.இறையன்பு, பத்தாயிரம் மைல் பயணம்.
- மிளகு சாம்ராஜ்யங்கள் அன்றும் இன்றும்.
-வரலாற்றின் வெளிச்சத்தில் போர்த்துக்கீசியர்கள் குஞ்ஞாலிகள். செ.திவான்.)💐
*இந்த சிறு மிளகு வர்த்தகம் இந்த அகண்ட இந்தியாவின் சாம்ராஜ்ஜியத்தையே மாற்றியது* ....🖊

No comments:
Post a Comment